ஊர் சுற்றி மடை
ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம்
பாரதி அவர்களின் நூறாவது நினைவு நாள் வெகு விமரிசையாக 11.09.2021அன்று கொண்டாடப்பட்டது. இந்த வேளையில் பாரதி அவர்கள் வாழ்ந்தவாழ்க்கையை, நாம் நினைவு கூர்வது, நம் கடமை.பாரதி அவர்கள் யார்?