பெயர் : ஆழ்வார்குறிச்சி ப சொக்கலிங்கம்
பிறந்த வருடம் : 1966.
சொந்த ஊர் : ஆழ்வார்குறிச்சி, தென்காசி மாவட்டம்.
கல்வி : ஆழ்வார்குறிச்சியில் பள்ளிப் படிப்பு, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பட்டப் படிப்பு, பின்னர் கிண்டி அரசு பொறியியல் கல்லாரியில் எம்.பி.ஏ மற்றும் ஐ.ஐ.எம் கல்கத்தாவில் ஒரு வருட மேலாண்மை கல்வி.
பணி : கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடெட் ,லார்சன் அண்ட் டூயூப்ரோ ,அன்சால்டோ போன்ற நிறுவனங்களில் 28 ஆண்டுகள் பணியாற்றி,2014 முதல் சென்னையில் திவிதீப் என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன்.
ஆழ்வார்குறிச்சி ப சொக்கலிங்கம்
இதுவரை கீழ்க்கண்ட 6 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்.
1. பஞ்சவர்ணக் கிளி, 2020, அணிந்துரை : திருமதி. ப. சாந்தா
2. அஞ்சறைப் பெட்டி, 2021, அணிந்துரை : திரு. தராசு ஷ்யாம்
3. ஐம்புலன், 2021, அணிந்துரை : திரு.துருவன்
4. ஒற்றைத் தண்டவாளம்,2022, அணிந்துரை : திரு. நெல்லை ஜெயந்தா, திரு. ஏர்வாடி ராதாகிருஷ்ணன்,
5. சிட்டுக்குருவி, 2023, அணிந்துரை : திரு.வண்ணதாசன் (கல்யாண்ஜி),
6. அன்பின் நீளம் கால் முழம் – ஹைக்கூ கவிதைகள், 2024, அணிந்துரை : திரு.ஈரோடு தமிழன்பன், திரு.மு.முருகேஷ்
7. கருவானில் ஒரு சிறு கீறல் – ஹைக்கூ கவிதைகள், 2025 , அணிந்துரை : திரு.ஆரூர் நாடன், திரு.மு.முருகேஷ்
சிறுகதைகளும் , கட்டுரைகளும் எழுதி வருகிறேன்.
ரசிகமணி டி. கே .சி குடும்பம் நடத்தும் வட்டத் தொட்டி, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை, நடத்தும் இளையோர் இலக்கிய பாசறை போன்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று பங்களித்துள்ளேன்













































